தலையை அவிழ்த்து போட்டு ஆடும் மீரா மிதுன்..! தீயாக பரவும் வீடியோ..!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில நாட்கள் முன்பு நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலர் தங்களது உண்மை முகத்தையும், சிலர் தங்களது பொய்யான முகத்தையும் காட்டினார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன்.  இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர்.அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

சில நாட்கள் முன்பு சரவணன் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். சேலம் அருகே நடைபெற்ற அதில் மீரா மிதுன் சேலை, தலை நிறைய பூ, பொட்டு என பக்கா ஹோம்லி லுக்கில் இருந்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியது. 

இந்நிலையில் மீரா மிதுன், தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில், மிகவும் குட்டையான உடை அணிந்து தாலியை விரித்து போட்டுகொண்டு பேயாட்டம் ஆடுகிறார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meera mithun viral video social media


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->