அப்பா அவ்வளவு சொல்லியும் திருந்தாமல் லாஸ்லியா செய்த காரியம்., வெளியான வீடியோ! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது 80 நாட்களை கடந்து விட்டது. நிகழ்ச்சி முடிய இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் செய்து வருகிறார்கள்.

அந்தவகையில், நேற்று லாஸ்லியாவின் அப்பா, அம்மா, தங்கை பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர். அவரது அப்பா வீட்டில் என்ன வேலை செய்கிறாய், இதற்காகவா அனுப்பினோம், முகத்தில் காறி துப்ப வைத்துவிட்டாயே என திட்டினார்.

லாஸ்லியா கவினுடன் பழகுவதால் வைத்து தான் அவரது அப்பா திட்டுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் லாஸ்லியாவோ அப்பாவின் அறிவுரைகள் கேட்டும் தனது அம்மாவிடம் கவினிடம் பேசுகிறீர்களா என லாஸ்லியா கேட்கிறார்.

இந்த வீடியோவை ட்விட்டரில் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து இப்பவும் இவர் திருந்தவில்லை என லாஸ்லியாவை திட்டி வருகின்றனர்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

losliya again speak with kavin


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->