வெளிநாடுகளில் தெறிக்க விடும் லியோ டிக்கெட் விற்பனை.! - Seithipunal
Seithipunal


வெளிநாடுகளில் தெறிக்க விடும் லியோ டிக்கெட் விற்பனை.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஆக்ஷ்ன் திர்ல்லராக உருவாகியுள்ள "லியோ" படம் உலகம் முழுவதும் பிரமாண்ட வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. 

இந்தப் படத்தில் சஞ்சய் தத், அர்ஜீன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர்அலிகான், மாத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், கிரண், சாண்டி, பாபு ஆன்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளதால், வெளிநாடுகளில் 6 வாரங்களுக்கு முன்னரே இந்தப்படத்தின் முன்பதிவு லண்டனில் துவங்கியது. 

இதைத் தொடர்ந்து கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் டிக்கெட்கள் முன்பதிவு துவங்கியது. வெளிநாட்டில் வெளியாகும் இந்திய சினிமா வரலாற்றிலே இது எதிர்பாராத மற்றும் ஒரு அரிய சாதனை.

முன்பதிவு துங்கியவுடனேயே, 10000க்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. இந்த நிகழ்வு தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோக்கேஷ் கனகராஜ் மீது மக்களுக்கு உள்ள அபிமானத்தை காட்டுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

leo movie ticket sale in other countries


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->