லட்சுமி மேனன் எடுத்த திடீர் முடிவால், கெரியரே மூழ்கும் அபாயம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, முக்கிய இடத்தை பெற்ற நடிகையில் மறக்க முடியாத நடிகை லட்சுமி மேனன். இவர் இறுதியாக விஜய் சேதுபதியுடன் றெக்க திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.

இதனையடுத்து தான் படிக்க போவதாக திரைப்படங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, படிக்க சென்ற சென்றார். இப்போது நான்கு வருடத்திற்கு பின்னர் மீண்டும் திரைத்துறைக்கு தான் அறிமுகமாகும் நிலையில், தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். 

தற்போது லட்சுமி மேனன் தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளார். 

இந்நிலையில், லட்சுமி மேனன் இனி நயன்தாராவை போல ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மற்றும் தேர்ந்தெடுத்து நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. நேற்று அவர் நடிக்கும் AGP படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. 

இப்படி கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் எல்லாம் அனைவருக்கும் அமைந்துவிடாது என்றும், சிலர் இப்படிப்பட்ட பட்ட முடிவுகளால் திரைத்துறையில் இருந்தே வாஷவுட் ஆக கூட வாய்பிருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

latchumi menon may loss her carrier 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal