இளவயசு.. ஹீரோயின்களை மிஞ்சிய குஷ்பூ.! கிளாமர் உடையில், கண்ணைக்கவரும் போட்டோஷூட்.!   - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் சின்னத்தம்பி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, சத்யராஜ், பாக்கியராஜ், பாண்டியராஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தை இயக்குனர் சிவா இயக்கியிருந்தார்.

மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். 

இந்நிலையில், தனது சமீபத்திய புகைப்படத்தில் அவர் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஒல்லியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kushpoo very very slim glamour photos viral


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->