அடக்கத்தை, ஓரம்கட்டி.. கவர்ச்சிக்கு கோவில் கட்டு.! கிளாமர் காட்டும் கண்ணம்மா.!  - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் முக்கியமானது என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான். இந்த தொடர் பல இல்லத்தரசிகளுக்கும் பிடித்தமானதாக அமைந்தது. 

இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை ரோஷினி ஹரி பிரியன். சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலமாக அவர் நிறைய ரசிகர்களை பெற்றார். இவரது கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு மட்டும் நிறைய ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சீரியலில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக நடித்து வருகிறார். இதில் ஒரு குழந்தை அவருடனும், மற்றொரு குழந்தை அவருக்கே தெரியாமலும் வளர்ந்து வருகிறது. சீரியல் விரைவில் முடிவடைய போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றது. 

இத்தகைய சூழலில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kannamma rowdy get up viral


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal