கணவரை உசுப்பேற்றும் காஜலின், ரொமான்டிக் லுக்.! பரிதவித்து போகும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார்.

இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வந்தார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு அனைத்தும் தேங்கி நிற்கின்றது, நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் கவுதம் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. 

நடிகை ஸ்ரீதேவியை தொடர்ந்து மற்றொரு பிரபலத்திற்கு மெழுகு சிலை..!  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal

தங்கைக்கு திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு, நடிகை காஜல் அகர்வால், தான் விரும்பியவரை இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கரம் பிடித்து இருக்கின்றார். நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் இணைந்து புது பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இ

ன்டீரியர் டெக்கரேஷன் மூலமாக வீட்டை அலங்கரித்து தருவது மட்டுமல்லாமல் வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனத்தின் அறிமுக விளம்பரப் படத்தில் தனது கணவருடன் இணைந்து நடித்திருக்கிறார். பிசினஸ் டெவலப்மெண்ட்காக கவர்ச்சி காட்டி விளம்பரம் கொடுக்க தயாராகிவிட்டார். 

பாத் டப் முழுவதும் ஐஸ்கட்டியை நிரப்பி உச்சகட்ட கொண்டாட்டத்தில் குளியல்  போட்டு புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.!! - Seithipunal

இத்தகைய சூழலில், தற்போது காஜல் அகர்வால் Himalayas'க்கு கணவருடன் ட்ரிப் சென்று பனிமலையில் ரொமான்ஸ் செய்கின்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kajal aggarwal himalaya trip with husband


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->