சேரனின் பிம்பத்தை போட்டுடைத்த பிரபல பெண்! இதுதான் உண்மையா? - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 முடிவடைவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ளது. இதில் 17 பேர் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது ௭ போட்டியாளர்கள் பேர் மட்டுமே இருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா காதல் விசயம் தான் பிக்பாஸ்சில்  காட்டப்பட்டு வருகிறது. லாஸ்லியாவை மகள் போலவே உண்மையாக நினைத்த சேரன் இந்த காதல் விசயத்தை இங்கு பேச வேண்டாம் என கூறியிருந்தார். வாக்குறுதி கொடுத்துவிட்டு பின் கவின் அதை மீறியது சேரனுக்கு பிடிக்கவில்லை. சீக்ரட் ரூமில் இருக்கும் அவர் கடிதம் மூலம் கவின் செய்த தவறையும் சுட்டிக்காட்டி கேள்வியும் கேட்டுவிட்டார்.

இந்நிலையில், பிக்பாஸ் காஜல் தனது ட்விட்டேர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார் அதில், சேரனுக்கு லாஸ்லியா மேல பாசம் இல்ல, கவின் மேல தான் கடுப்புல இருக்கிறார். இது பொறாமையின் உச்சம் என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kaajal tweet about chearen


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal