சற்றுமுன் : இந்தியன் 2 படப்பிடிப்பில் கொடூர விபத்து! சம்பவ இடத்திலே 3 பேர் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


இந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஈவிபி சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற இருந்தது. இந்த படப்பிடிப்பூக்கள் செட் அமைக்கும் பனியின் போது, கிரேன் அறுந்து விழுந்ததில் 3 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியும் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமலஹாசனும் இருப்பதாகவும், அவர் தீவிரமாக மீட்பு நடவடிக்கைகளை முன்னின்று முன்னின்று செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது. படப்பிடிப்பின்போது 3 பேர் பலியானது படக்குழுவினரை அதிர்ச்சியில், சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian 2 shooting spot accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->