கருடன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!! - Seithipunal
Seithipunal


கருடன் திரைப்படத்தில் இயக்குனர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அதில், சமுத்திரகனி, சூரி, உன்னி முகுந்தன், மைம் கோபி பிரதானமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 கருடன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா மற்றும் டைலர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

 காமெடி நடிகராக பலம் வந்து கொண்டிருந்த நடிகர் சூரி தற்போது பிரதானமான குணச்சித்திர இடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெற்றிமாறநேகத்தில் விடுதலை பார்க்கும் ஒன்று படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். கருடன் திரைப்படத்தில் சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் என்ன நடித்துள்ளார்.

 கருடன் திரைப்படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளார். இப்படத்தை வேற்றி மாறனின் வெளியீட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. கருடன் திரைப்படம் மே 31ஆம் தேதி திரையரங்குக்களில் வெளியாகிறது.

இந்த நிலையில் கருடன் படத்தின் டிரைலர் மற்றும் இசை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. கருடன் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Garudan film trailer release


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->