மாடு மேய்க்கும் பிரபல வில்லன் நடிகர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக இருப்பவர் மன்சூர் அலி கான். இவர் வில்லனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய வீட்டில் மாட்டை குளிக்க வைத்து, அதனை மேய்த்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

இவர் இது போன்ற எதையாவது அவ்வப்போது செய்து இணையத்தில் ட்ரெண்டிங்கில் தவறாமல் இடம்பிடித்து விடுவார் மன்சூர் அலி கான். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது மகனை கிண்டல் செய்த வீடியோ வைரலானது. அந்த வகையில் தற்போது மாட்டிடம் பேசிக் கொண்டே அவர் அதை குளிக்க வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous villain actor Mansoor Ali Khan cow herding


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal