"ஏழு கடல் ஏழு மலை" திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ்!
Ezhu kadal Ezhu malai movie first single release
ராம் இயக்கத்தில் நவீன் பாலி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ''ஏழு கடல் ஏழுமலை''. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார்.
மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை விஹவ்ஸ் ப்ரோடுக்ஷன் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு ''ஏழு கடல் ஏழுமலை'' திரைப்படத்தின் முதல் சிங்கிளான ''மறுபடி நீ'' என்ற பாடலை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Ezhu kadal Ezhu malai movie first single release