ரம்யா பாண்டியன் ஸ்டைலில் இடுப்பை காட்டி, ரசிகர்கள் மனதில் தீ வைத்த தர்ஷா குப்தா.! - Seithipunal
Seithipunal


சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜி தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நடிகை தர்ஷா குப்தா. இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் " முள்ளும் மலரும் " என்ற தொடரிலும், சன் தொலைக்காட்சியில் " மின்னலே " என்ற தொடரிலும், விஜய் தொலைக்காட்சியில் " செந்தூரப்பூவே " என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்த மூன்று தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தொடர்கள் மூலமாக மக்களிடையே பிரபலமாகாமல் இருந்து வந்தாலும், தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்.

சமூக வலைத்தளங்களின் துவக்கம் முதலாகவே தர்ஷா, தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.  இந்த நிலையில், இடையை காட்டியபடி அவர் போட்டோஷூட்டிற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

View this post on Instagram

🥰Liv ur peaceful life🥰 Gudeve🥰

A post shared by ❤️Dharsha❤️ (@dharshagupta) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhrsha kupta hot photoshoot


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->