4 மணிக்கு ஷிவாணி.. 5 மணிக்கு தர்ஷா குப்தா.! போட்டிப்போடும் சீரியல் நடிகைகள், டபுள் கொண்டாட்டத்தில்நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமான நடிகை ஷிவானி நாரயணன். இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து, " கடைக்குட்டி சிங்கம் " தொடரிலும் நடித்திருந்தார். 

இந்த " கடைக்குட்டி சிங்கம் " தொடர் முழுவதுமாக ஒரு மாதம் கூட ஒளிபரப்பு ஆகாத நிலையில், தொடரில் இருந்து திடீரென ஷிவானி வெளியேறினார். இப்பொது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பைக் வரும் " ரெட்டை ரோஜா " தொடரில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

பல அமைதியான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக குடும்ப ரசிகர்களை மிக எளிமையாக கவர்ந்துள்ளார். இவருக்கு 19 வயதே ஆகும் நிலையில், தொடர்களில் குடும்ப குத்துவிளக்கு போல நடித்து வருகிறார். 

ஆனால் இவர் இயல்பாக மார்டனாக இருக்க விரும்பும் பெண் ஆவார். இவரது சமூக வலைதள பக்கங்களில் ஏராளமான புகைப்படங்கள் இருக்கிறது. இவரது மார்டன் ஆடை புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகிறது.  

அப்படிப்பட்ட சூழலில் நடிகை ஷிவாணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் பல கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார்.  மாலை 05:00 ஆனால் போதும் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துமவார்.

அதுபோலவே நடிகை தர்ஷா குப்தாவும் 5 மணிக்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில், ஷிவானி இப்போதெல்லாம் 4 மணிக்கே தனது புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார். இப்படி நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இணையத்தில் செய்யும் கலாட்டாவால் நெட்டிசன்கள் படுகுஷியில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharsha kupta and shivani narayanan photos on Instagram 


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal