தர்ஷா குப்தாவுக்கு கணவனாக 'அஜித்' மச்சான்..! கெமிஸ்ட்ரி பக்காவா இருக்கு.!  - Seithipunal
Seithipunal


பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகி எதிர்பாராத வெற்றி பெற்ற திரைப்படம் திரௌபதி. தமிழ் சினிமாவில் கிரவுட் ஃபண்டிங் மூலமாக முதல் முதலாக உருவான படம் திரௌபதி. லோ பட்ஜெட்டில் இயக்குனர் மோகன்.ஜி-யால் உருவாக்கப்பட்ட திரௌபதி தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

திரௌபதிக்கு கிடைத்த சிறப்பான அங்கீகாரம்! ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான  அறிவிப்பு! - Seithipunal

இதனை தொடர்ந்து, அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் கிளம்பிய நிலையில் தற்போது அவர் ருத்ரதாண்டவம் என்ற புதிய படத்தை இயக்குகிறார். 

ருத்ர தாண்டவம் படத்தில் சீரியல் நடிகை தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் நடிகை தர்ஷா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக தர்ஷா குப்தா புகைப்படங்களை வெளியிட்டு இருப்பார். அவரது முதல் படம் ருத்ரதாண்டவம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தர்ஷா குப்தாவின் க்யூட் டான்ஸ்.! எக்ஸ்பிரஷனில் ரசிகர்களை வாட்டி எடுக்கும்  வீடியோ.! - Seithipunal

இந்த நிலையில், திரௌபதி நாயகனும், அஜித் மச்சானுமாகிய ரிச்சர்ட் மீண்டும் இதில் நாயகனாக நடிக்கிறார். நடிகை தர்ஷா குப்தா அவருக்கு மனைவியாக நடிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி இருக்கின்றது. சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharsha kupta and richard shooting spot 


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->