#BREAKING : பிரபல டிக்டாக் மற்றும் ரீல்ஸ் புகழ் டான்ஸர் ரமேஷ் தற்கொலை.. சோகத்தில் ரசிகர்கள்.!
Dancer Ramesh get suicide
பிரபல டிக்டாக் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் புகழ் டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டார்.
பிரபல டிக்டாக் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் புகழ் டான்ஸரான ரமேஷின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' போட்டியாக பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் டான்சர் ரமேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை கேபி பார்க் குடியிருப்பு பகுதியின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் டான்சர் ரமேஷ். தற்போது இவரது மறைவு தமிழ் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Dancer Ramesh get suicide