நிஜவாழ்விலும் பொம்மி டாப்பு டக்கர் தாங்க.! ரசிகர்கள் மனசை பிசைந்தெடுக்கும் நடிகை.!  - Seithipunal
Seithipunal


இறுதி சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான படம் சூரரை போற்று. குறைந்த விலையில் ஏரோ பிளேன் டிக்கெட் என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் உழைக்கும் இளைஞர்கள் பலருக்கும் உத்வேகத்தை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும். 

இதில் மாறன் என்ற கதாபாத்திரத்தை சூர்யா ஏற்று நடித்து இருப்பார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்திருப்பார். 

அவரது திறமையான தைரியமான நடிப்பு பலராலும் கொண்டாடப்பட்டது. அத்துடன் கவர்ச்சி ஏதுமில்லாமல் படத்தில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் போற்றத்தக்க விதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருப்பார். இந்த நிலையில் அவரது முதுகை வர்ணித்து இணையதளத்தில் கவிதைகளும் குவியத் துவங்கின. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட அவர் மேக்கப் எதுவும் இல்லாமல் சிம்பிள் லுக்கில் எளிமையான போட்டோவை பதிவிட்டு ரசிகர்களை மேசிலிர்க்க வைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bommi recent picture


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->