''ப்ளூ ஸ்டார்'' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் உருவான திரைப்படம் ''ப்ளூ ஸ்டார்''. 

இந்த படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த திரைப்படத்தில் பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிஸி ஆண்டனி, இளங்கோகுமாரவேல், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 29ஆம் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Blue Star Movie OTT Release Update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->