வெளியானது பிக்பாஸ் ப்ரோமா.! ரசிகர்களுக்கு வெறித்தனமான அப்டேட்.!  - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் நான்காவது நிகழ்ச்சி கடந்த 2020 அக்டோபர் 6ஆம் தேதி துவங்கியது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி 106 நாட்கள் நடைபெற்று முடிந்த நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆரி வெற்றி பெற்றார். 

பிக்பாஸ்-4 ல் அந்த ஹாட் நடிகையா.?! படுகுஷியில் ரசிகர்கள்.! - Seithipunal

இரண்டாவது இடத்தை பாலாஜி முருகதாஸ் பிடித்தார். 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி 106 நாட்களுக்கு பிறகு முடிந்தது. ரசிகர்களுக்கு தற்போது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமூக வலைதளங்களில் அன்றாடம் பிக் பாஸ் ப்ரோமோவை பார்த்து, தற்போது அது வெளிவராது எனும்பொழுது கவலையாக உள்ளதாக தெரிவித்து வந்தனர். 

அதுக்குள்ள இவரை வெளியில் அனுப்பிட்டிங்களே? பிக்பாசில் வெளியேறிய பிரபலம்! -  Seithipunal

பிக்பாஸ் நிகழ்ச்சியை மிகவும் மிஸ் பண்ணுவதாக அவர்கள் கூறிய நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் ப்ரோமோ வெளியாகி அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பிக் பாஸ் அண்சீன் வீடியோக்கள் விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பப் போவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss4 promo video for unseen


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal