தவம் கிடக்கும் நெட்டிசன்கள்.! உச்சகட்ட கிளாமர்.. பிக்பாஸ் ரேஷ்மா ஹாட்.!  - Seithipunal
Seithipunal


வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரேஷ்மா புஷ்பா புருஷன்  என்ற காமெடி மூலம்  மிகப் பிரபலமாகினார். 

இந்த திரைப்படத்திற்கு பிறகு ரேஸ்மா பிக் பாஸ் 3 சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதில், தனது முத்திரையை பலமாக பதித்தார். அதனையடுத்து, அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

தற்போது, அவர் இன்ஸ்டாகிராமில் யாரும் எதிர்பாராத வகையில் கவர்ச்சி கடலாக காட்சியளிக்கிறார். இதற்கு உடுத்தாமலே இருந்துக்கலாம் என்ற ரீதியில் ரசிகர்கள் அவரை விளாசிக்கொண்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

biggboss reshma sandal photo viral


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->