பிரதமரை சந்தித்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்! வைரலாகும் புகைப்படம்!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க 105 நாட்களுடன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் கடைசியாக முகேன், சாண்டி,  லொஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வானார்.

இதில் அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்று 50 லட்சம் பரிசு தொகையையும் கைப்பற்றினர். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து தன் சொந்த நாடான மலேசியா சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முகேன் செல்லும் இடம் எல்லாம், அவரை காண ரசிகர்கள் குவிந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்கின்றனர். இது இந்நிலையில், முகேன் மலேசியா துணை பிரதமரை சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss 3 celebrity meet pm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->