சாண்டி செய்த காரியத்தால் பிக் பாஸ்லிருந்து நீக்கப்பட்ட காட்சி., தற்போது வெளியாகி வைரலாகிறது!! - Seithipunal
Seithipunal


சாண் செய்த காரியத்தால் பிக் பாஸ்லிருந்து நீக்கப்பட்ட காட்சி., தற்போது வெளியாகி வைரலாகிறது!!

100 நாட்கள் நடைபெறும், பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 50 நாட்களை கடந்து நடைபெற்று வருகின்றது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் இந்த தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள், டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். அவரின் நகைச்சுவைக்கும் ஆடல் பாடலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இணையத்தில் சுற்றுகின்றது. அவரைப் பற்றி எந்த தகவல் வந்தாலும் அது வைரல் ஆகி விடுகின்றது கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் அவர் செய்த கூத்தை நீங்களே பாருங்கள். இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஒளிபரப்பாகவில்லை என்றாலும் நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigboss sandy video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->