சனம் ஷெட்டி காதல் விவகாரத்திற்குப் பின் வேறு நடிகையுடன் பார்ட்டியில் ஜோடியாக கலந்துகொண்ட தர்ஷன்.! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்து முகின் பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்றார். பிக் பாஸ் சீசன் 3 பெரிதும் பேசப்பட்டதற்குப் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தான் காரணம் என பலரும் கூறினர். குறிப்பாக டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை மட்டுமல்ல அதன் பார்வையாளர்களையும் கவர்ந்தவராக மாறிவிட்டார் என்றே கூறலாம்.

இந்நிலையில் சாண்டியின்  மனைவி சில்வியாவின் தங்கை பிறந்தநாளை  காட்டுப்பக்கத்தில் உள்ள தனது டான்ஸ் ஸ்டூடியோவில் சாண்டி கொண்டாடியுள்ளார்.

இதில் பிக் பாஸ் மூன்றாவது சீசன் போட்டியாளர்களான தர்ஷன், ஷெரின், ரேஷ்மா, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குறிப்பாக சனம் ஷெட்டி காதல் விவகாரத்திற்குப் பிறகு தர்ஷன் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சியிலேயே அவர் நடிகை ஷெரினுடன் பர்த் டே பார்ட்டியை கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigboss darshan with sherin in birthday party


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal