மீண்டும் லீக்கான பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.! செய்திவாசிப்பாளர் சுஜாதாபாபுவுடன் பிரபலம்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின் முக்கிய நடிகராக இருந்து வருபவர் விஜய். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தளபதி என்ற பெயரும் இருக்கிறது. இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது.

தற்போது நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். எங்க திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

சமீபத்தில் படத்தின் நூறாவது நாள் ஷூட்டிங் குறித்த ஒரு அப்டேட் நெல்சன் வெளியிட்டு அதில் படத்தின் கலைஞர்கள் அனைவரும் இருந்தனர். இந்த நிலையில், தற்போது பீஸ்ட் படத்தின் மற்றொரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமீபத்தில் பீஸ்ட் படத்தில் சன் டிவி செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு நடிப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது அவர் ரெடின் கிங்ஸ்லியுடன் எடுத்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beast shooting spot photo viral 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->