கருப்பு உடையில், கண்ணடித்து மயக்கும் இனியா.! விஜய் டிவி நடிகையின்.. போட்டோஷூட் வைரல்.! - Seithipunal
Seithipunal


ஹோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நேஹா மேனன். இவருக்கு 20 வயதாகும் நிலையில், இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் இவருக்கு தமிழ் தான் அனைத்தும். கல்லூரியில் படித்து வரும் அவர் பைரவி சீரியலின் மூலமாக அறிமுகமானார். 

தொடர்ந்து, பிள்ளைநிலா, நிறம் மாறாத பூக்கள், தமிழ்ச்செல்வி, வாணி ராணி ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார். வாணி ராணி சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டராக இருந்தது. இந்த சீரியலுக்கு பின்னர் தி எல்லோவ் பெஸ்டிவல் என்ற குறும்படத்தில் அவர் நடித்திருந்தார். இதற்காக அவருக்கு விருதும் கிடைத்தது. 

சீரியல் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் சிலவற்றில் அவர் நடித்திருக்கிறார். லாக்டவுன் காரணமாக படிப்பிலிருந்து விலகியிருந்த அவர் தற்போது முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார். 

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இனியா கதாபாத்திரம் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்கள் ஏற்பட்டனர். இந்நிலையில், நடிகை நேஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கருப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bakyalakshmi iniya super photoshoot viral


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal