அவந்திகா பதில்: 17 வயது ரசிகரின் கல்யாண கோரிக்கைக்கு NO...! - Seithipunal
Seithipunal


சில ரசிகர்கள் பிரபலங்களைச் சந்தித்து செல்பி எடுப்பதோடு திருப்தியடைவதில்லை; சிலர் புரொபோஸ் செய்கின்றனர்.அண்மையில் மலையாள ஹீரோயின் அவந்திகா மோகனுக்கு 17 வயது இளம் ரசிகரிடமிருந்து புரொபோசல் வந்தது.

நடிகை அவந்திகா அதற்கு பதிலளித்ததாவது,"நீங்கள் இன்னும் 16–17 வயது. வாழ்க்கை மற்றும் படிப்பை பற்றி சிந்திக்க வேண்டிய வயதில் இருக்கிறீர்கள்.

நான் உங்களை விட பெரியவர். சரியான நேரம் வந்தால் உங்கள் வாழ்க்கையிலும் காதல் தொடங்கும்."அவந்திகா யக்சி, பெய்த்புல்லி யுவர்ஸ், காரா, ஆலமரம் உள்ளிட்ட படங்களிலும் பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

மேலும், 2017-ல் அனில் குமாரை மணந்தார்; அவர்களுக்கு மகன் ருத்ரான்ஷ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Avantikas response NO 17 year old fans marriage proposal


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->