மெழுகு போல உடலை காட்டி, அதுல்யா ஹாட் போஸ்.! அது போடுற பழக்கம் இல்லையா.?!  - Seithipunal
Seithipunal


நடிகை அதுல்யா ரவி டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர். அதுல்யா நடித்து இருக்கும் பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது . 

இதன் பின்னர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய ஏமாளி படத்தில் முக்கிய காதாப்பாத்திரத்தில் அதுல்யா நடித்து இருந்தார். காதல் கண்கட்டுதே படம் தான் அதுல்யாவிற்கு நல்லஅடையாளத்தை கொடுத்தது என கூறலாம். தற்போது அதுல்யா சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் நடிகை அதுல்யா எப்பொழுதும் பிசியாக இருப்பவர். மேலும், இணையத்தில் அதுல்யா வெளியிடும் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். 

இந்த நிலையில் நடிகை அதுல்யா ஜாக்கெட் அணியாமல் புடவை உடுத்தியதைப்போல ஒரு போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அதற்கு ரசிகர்கள் பலரும் நேர்மையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அத்துடன் ஒரு சிலரோ குறும்புத்தனமாக என்ன மேடம் ஜாக்கெட் போடுற பழக்கம் இல்லையா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

athulya ravi hot photoshoot in blouseless saree


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->