பிரபல நடிகரின் மகளையே கரம் பிடிக்கும் நடிகர் அசோக் செல்வன்.?! - Seithipunal
Seithipunal


சூது கவ்வும்  திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்க நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அவரது தனித்துவமான நடிப்பினால் தெகிடி திரைப்படம் அவருக்கான தனி அடையாளத்தை பெற்றுதந்தது. அதேபோன்று ஓ மை கடவுளே படத்தின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அண்மையில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'போர் தொழில்' பெரிய ஹிட் படமாக அமைந்து அசோக் செல்வனை அனைத்து தரப்பினரிடையேயும் கொண்டு சேர்த்தது.

இந்த நிலையில் 80ஸ் காலகட்டத்தில் ஆக்ஷன் படங்களில் நடித்த நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 13ம் தேதி இநாத திருமணம் எளிய முறையில் நடைபெற  உள்ளதாகவும், செப்டம்பர் 17ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த மணவீட்டார் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. கூடிய விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ashok selvan weds Keerthi pandian daughter of Arun pandian


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->