அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்த கைதி பட வில்லன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் இறுதியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் குமார் நடிக்கும் 62 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது.  இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரின்  62வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, நடிகர் அஜித் குமாரின்  62வது படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arjun doss negative role in Ajith vidamuyarchi movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->