படுக்கையில் இருந்த படி, படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த அஞ்சலி! புகைப்படத்தை பார்த்து கிரங்கிபோன இளசுகள்!!
anjali hot photo shoot
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை அஞ்சலி. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில், தெலுங்கு திரையுலகிற்கு நடிக்க சென்றார். இதற்கு பின்னர் இவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டது.
இந்த பிரச்சனைகள் சரியான பின்னர் சிங்கம் திரைப்படத்தில் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்ட நிலையில், கால இடைவெளி விட்டு பின்னர் மீண்டும் நடிக்க துவங்கினார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகி ஓடாமல் போய்விட்டது.
தற்போது பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார். கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தினர். இந்நிலையில், படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.