ஓ மை கடவுளே.! அமைரா தஸ்தரால், அதிர்ந்து போன நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர். இவர் 'மனசுக்கு நச்சின்டி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர்க்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'அனேகன்' படத்தில் நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அவரோட எனர்ஜிக்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை., அவ்வுளவு ஸ்பீடா  பண்ணுவார்.! அமைரா தஸ்தூர்.!! - Seithipunal

இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் 'ராஜ'காடு' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

நானும் இந்த மாதிரி டிரஸ் போடுவேன்... பிகினியில் அனேகன் பட நடிகை.. அலேக்காக  தூக்கிய நெட்டிசன்கள்..! - Seithipunal

சமீபத்தில் நடிகை அமைரா தஸ்தர் ஒரு மெல்லிய உடை அணிந்து படுத்துக்கொண்டு கொடுத்துள்ள போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amyra duster pink photoshoot


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal