அனேகன் பட நடிகை இப்ப எந்த ரேஞ்சுல இருக்காங்க தெரியுமா.!? லேட்டஸ்ட் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர். இவர் 'மனசுக்கு நச்சின்டி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர்க்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'அனேகன்' படத்தில் நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அனேகன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..!! - Seithipunal

இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் 'ராஜ'காடு' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இத்தகைய சூழலில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் SERY லிப்ஸ்டிக் விளம்பரத்தில் நடித்து இருக்கின்ற வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amyra duster lipstick ad


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->