இவங்க 2 வயசு குழந்தைக்கு தாயா.? இணையத்தை கலக்கும் எமி ஜாக்சன் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'மதராசபட்டினம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் தொடர்ச்சியாக தாண்டவம்,ஐ, தங்கமகன், கெத்து ,தெறி மற்றும் 2.0 போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார் எமி ஜாக்சன்.

நடிகை எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனேய்டோ என்ற காதலருடன் பலகாலமாக லிவின் டூ கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்த எமிஜாக்சன் கர்ப்பமானார். இதை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். திருமணம் ஆவதற்கு முன்பே எமி கர்ப்பமானதையடுத்து பலரும் அதை விமர்சித்தனர் அதன் பின்னர் அவருக்கு ஆண்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பெற்றும் அடங்காத எமி.! அப்பட்டமான புகைப்படத்தை போட்டு இணையத்தில்  செய்த காரியம்.! - Seithipunal

குழந்தை பிறந்த பிறகும் அதே கவர்ச்சியில் எப்போதும் போலவே வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அழகான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amy jackson recent picture viral on insta 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal