எந்த படத்திற்கும் செய்யாத விஷயத்தை வலிமைக்காக செய்யும் அஜித்.! விஜயை பின்பற்றினாரா?!  - Seithipunal
Seithipunal


தல அஜித்தின் வலிமை திரைப்படம் கிட்டதட்ட இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்டது. பத்து நாட்களில் படப்பிடிப்பு முடிய உள்ளதால் பட குழுவினரும் ரசிகர்களும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனராம். ஆனால், தல அஜித் அவசரமே இல்லாமல் பொறுமையாக இருந்து வருகின்றார். 

நீண்ட நாளுக்குப் பின்னர் படம் வெளியாவதால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே, இந்த படத்தை எப்படியாவது ஹிட் கொடுத்து விட வேண்டும் என்பதில் அஜித் கவனமாக இருக்கிறாராம். முதல் முறையாக படம் ரிலீஸ் விவகாரங்களில், அஜித் தலையிட்டு வருகிறாராம். 

படம் எப்போது ரிலீஸ் செய்யப்பட வேண்டும். அப்டேட் எப்போது கொடுக்கவேண்டும் என்பதை நடிகர் விஜயை போலவே தல அஜித் முடிவு செய்துள்ளாராம். 

அறிவிப்புகள் எதுவுமின்றி படம் குறித்த அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்களாம். இந்த படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். இதனால், தனது மார்க்கெட்டை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல அஜித் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Ajith did something for valimai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal