ஐஸ்வர்யா தத்தாவின் காதலன் இவரா? வெளியான புகைப்படத்தல் ரசிகர்கள் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

தற்போது நடிகர் ஆர்யாவுடன் ஒரு படமும் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மஹத்துடன், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். 

சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருவருடன் காதலில் இருப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளினார். 

சமீபத்தில் ஆண் நண்பருடன் தனிமையில் இரவு பார்ட்டிக்கு சென்று புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்யில் பதிவு செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யா காதலன் இவர் தானா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.

English Summary

aishwarya dutta lover


கருத்துக் கணிப்பு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து திமுக பங்கேற்கும் போராட்டம்!
கருத்துக் கணிப்பு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து திமுக பங்கேற்கும் போராட்டம்!
Seithipunal