பிரபல இளம் நடிகை திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்!! - Seithipunal
Seithipunal


மராத்தியை சேர்ந்தவர் இளம் நடிகை பூஜா ஜீன்சர். இவர் மராத்தியில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை பூஜா ஜீன்சர் திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை.

கர்ப்பமான நடிகை பூஜா ஜீன்சர் மஹாராஷ்டிர மாநிலத்தில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது திடீரென பூஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து பிறந்துள்ளது. 

மேலும், அவரது உடல் நிலையும் மோசமாகியுள்ளது. உடனே அந்த மருத்துவர்கள் அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரம் ஆகியுள்ளது. இதனால் நடிகை பூஜா ஆம்புலன்ஸில் செல்லும் போது உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர் சோகத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress pooja zunjar death


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->