மெட்ராஸ் பட நடிகையை துரத்தும் தெருநாய்கள்.! காரணத்தை கேட்டால் ஆச்சர்யம் ஏற்ப்படும்.!  - Seithipunal
Seithipunal


தமிழில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெட்ராஸ். இந்த படத்தில் நடிகர் கலையரசனுக்கு, மனைவியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரித்விகா. மேலும் அவர் கபாலி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2 டைட்டில் வென்றவர் நடிகை ரித்விகா. இவர் நடித்துள்ள குண்டு படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அவரது கிரஷ் 'விஜய் சேதுபதி'  மற்றும் நடிகர் ஜெய்ஷங்கர் ஆவார்கள்.

மெட்ராஸ், கபாலி போன்ற படங்களில் நடித்த நடிகை ரித்விகாவும், வாய்ப்புக்காக 'போட்டோ ஷூட்'டில் இறங்கிவிட்டார். அவர் சமீபகாலமாக, தெருநாய்களுக்கு உணவு அளிப்பதை, தன்னுடைய வாடிக்கையான வேலையாக கொண்டுள்ளார். சென்னையில் இருக்கும் சில நகரங்களில் குறிப்பிட்ட தெருக்களுக்கு ரித்விகா சென்றால், நாய்களின் அன்பு தொல்லையில் இருந்து ரித்விகா தப்பவே முடியாதாம். துரத்தி வருமாம் அந்த தெருநாய்கள் அனைத்தும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress of madras has most loveable heart 


கருத்துக் கணிப்பு

விவசாயிகளின் நண்பன் உண்மையில் யார்?.




கருத்துக் கணிப்பு

விவசாயிகளின் நண்பன் உண்மையில் யார்?.




Seithipunal