நடிகை நஸ்ரியா ஏன் இப்படி ஆகிவிட்டார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பலரையும் தன நடிப்பால் கவர்ந்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நசீம்.

திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போதே சில ஆண்டு பின்பு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு திரைத்துறையிலிருந்து விலகினார். தற்போது ஒரு சில மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நஸ்ரியா தனது தலை முடியை பாப் கட்டிங் முறையில் வெட்டி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நஸ்ரியா ஏன் இப்படி மாறிவிட்டார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress nazriya new photo


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal