இலியானா போட்ட பதிவு.. குவியும் ரசிகர்கள்..! பறக்கும் லைக்குகள்.!! - Seithipunal
Seithipunal


நடிகர்  விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தவர் நடிகை இலியானா. அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் படத்தில் கவனம் செலுத்தி வரும் இலியானா, அவ்வப்போது கவர்ச்சியில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இலியானா தொழிலதிபர் ஒருவரை காதலித்த வந்த, தற்போது அவரை பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. எது எப்படியானாலும் சரி, ரசிகர்கள் தனக்கு முக்கியம் என்பதை போல, அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைப்பார். 

இந்நிலையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Ileana Dcruz Instagram Latest Cute Photo 8 April 2021


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->