செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை பிந்து மாதவி! ரசிகர்கள் அதிர்ச்சி!
செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை பிந்து மாதவி! ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகை பிந்து மாதவி, செம கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
தமிழில் "வெப்பம்" படம் மூலம் அறிமுகமானார் நடிகை பிந்து மாதவி. அதையடுத்து "கழுகு", "கேடிபில்லா கில்லாடி ரங்கா", "தேசிங்கு ராஜா" உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்களில் நடிகை பிந்துமாதவி கவர்ச்சியாக நடித்தது இல்லை.

"ஜாக்சன் துரை" படத்திற்கு பிறகு பிந்து மாதவிக்கு, தமிழில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் மீண்டும் மார்கெட்டை பிடித்துள்ளார்.
தற்போது பிந்து மாதவி, தமிழில் இரண்டு படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை பிந்து மாதவி கவர்ச்சியான புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட, படு கவர்ச்சியாக எடுக்கப்பட்ட போட்டோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
English Summary
actress bindu madhavi in photo posh