பேண்ட் போட பிடிக்காதாம்.. அதுக்குன்னு அப்படியே வருவீர்களா.? ஆதித்ய வர்மா நடிகையின் அட்டகாசம்.!  
                                    
                                    
                                   actress banitha santhu uploaded pic without pant 
 
                                 
                               
                                
                                      
                                            ஆதித்திய வர்மா படத்தில் மீரா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர் பனித்தா சந்து. இவர் 2019-ம் ஆண்டு வெளிவந்த ஆதித்திய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
இவர் ஹிந்தியில் 'அக்டோபர்' என்னும் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். மேலும் இவர் சிறு வயதிலிருந்து தொலைக்காட்சி தொடர்களின் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.

ஆதித்திய வர்மா படத்தின் மூலம் அவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். அவரது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை பனிதா சந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பேன்ட் அணிவது தனக்கு பிடிக்காது என்று கூறி பேண்ட்டே அணியாமல் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் பேண்ட் போட புடிக்கல என்பதற்காக இப்படியா போஸ் கொடுப்பது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       actress banitha santhu uploaded pic without pant