ஹாட்டான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்! வர்ணித்து கமெண்ட் போட்ட ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து  தர்மதுரை, வடசென்னை, கனா, செக்க சிவந்த வானம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்.

தற்போது இவர் நல்ல கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து அதன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர்.  கடைசியாக விஜய் தேவரக்கொண்டாவுடன் சேர்ந்து வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். 

தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில், இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல்.

அந்த வகையில், தற்போது செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யாவின் உதடை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress aishwarya rajesh hot photo shoot


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal