ஏற்கனவே, பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்த அதே நடிகை.. புதிய முல்லையாகிறார்.?!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் கடந்த 2018 இல் இருந்து ஒளிபரப்பாகும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அடிக்கடி நடிகர்கள் மற்றும் நடிகைகள் மாற்றப்பட்டு கொண்டே இருப்பார்கள். 

இதில் சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் மக்கள் மனதில் மிகவும் முக்கிய இடத்தை பிடித்தது. சித்ரா இறப்பிற்கு பின்னர் பலராலும் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.