சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது..நடிகர் விஷால் ஆவேசம்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் திரைக்கு வந்துள்ளன. தஞ்சாவூர் போன்ற ஏரியாக்களில் விநியோக தொகை பாக்கியை காரணமாக சொல்லி போதுமான தியேட்டர்கள் ஒதுக்கி தர மறுக்கின்றனர் என்று நடிகர் சரக்கு குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், வலைதளபக்கத்தில் விஷால் நேற்று பதிவிட்டு உள்ள பதிவில், பயமோ, வருத்தமோ இல்லாமல் காட்டப்பஞ்சாயத்து வளர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவும் அதன் தயாரிப்புகளும் ஒரு ரோலர்கோஸ்ட் பயணத்தில் இருப்பதே இதன் அர்த்தம் ஆகும்.

என்னை போன்ற போராளிகளுக்கு இது பின்னடைவு. ஆனாலும், இது சற்று தாமதம் ஆனாலும் நீதியின் மூலம் வீழ்த்துவேன். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது வாழ்வாதாரம் இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு எதற்க்காக இத்தனை சங்கங்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். 

இதனை,நான் ஒரு நடிகனாகவும் இல்லை நடிகர் பொதுச் செயலாளராகவோ தயாரிப்பாளராகவோ  சொல்லவில்லை. தனது படப்பை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இருக்கும் ஒரு முன்னணி தயாரிப்பாளரின் மகனாக சொல்கிறேன் என்று கூறியுள்ளார் 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor vishal social media post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->