சந்தானமா இது.? அடடேய் பாலிவுட் ஹீரோ மாதிரி இருக்காரே..! - பிரபல நிறுவனம் வெளியிட்ட லேட்டஸ்ட் லுக்..!  - Seithipunal
Seithipunal


திரையுலகில் பல சாதனைகளை படைத்தது, தனக்கென தனித்துவம் கொண்டு வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நடிகர் சந்தானம். காமெடி நடிகராக அறிமுகம் ஆகி, விட முயற்சியால் இன்று கதாநாயகனாக வளர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். 

இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான தில்லுக்கு துட்டு2, மற்றும் A1 படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் அவருக்கு இரண்டு ஹீரோயின்கள் ஜோடியாக நடித்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் எ1 இயக்குனர் கே.ஜான்சன் அவர்களுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளார் நடிகர் சந்தானம். மேலும் இன்று காலை இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இதை சந்தானம் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இதை தொடர்ந்து, அவருக்கு பிறந்தநாளான இன்று, கேஜேஆர் ஸ்டீடியோஸ் நிறுவனம் சந்தானத்தின் பிறந்த நாள் விழா புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதில் அவர் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதை பார்த்த பலரும் பாலிவுட் ஹீரோ போல இருக்கிறார் என்று விமர்சனம் தெரிவித்து வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor santhanam birthday celebrate pic


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal