#BREAKING : பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை காலமானார்.! - Seithipunal
Seithipunal


பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை உடல்நல குறைவால் இன்று காலமானார்.

பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக  நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபுவின் தாய் உயிரிழந்த நிலையில், தற்போது அவருடைய தந்தை உயிரிழந்திருப்பது அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது.

தற்போது அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Mahesh Babu father Krishna passed away


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->