ட்விட்டர் பயோவை மாற்றி மாஸ் காட்டும் தனுஷ்.! ட்ரெண்டிங்கில் 'அசுரன்' - Seithipunal
Seithipunal


தனது ட்விட்டர் பக்கத்தில் பயோவை தனுஷ் மாதிரி இருப்பதற்கு அவருடைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

நடிகர் தனுஷ் எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாமல் வளர்ந்து வந்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் பாலிவுட் என்று தற்போது உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு நட்சத்திர நடிகராக மாறியிருக்கிறார். 

மத்திய அரசின் விருதுக்கு தேர்வான அசுரன் படம்.! குவியும் வாழ்த்துக்கள்.! -  Seithipunal

தொடர்ந்து, கர்ணன், ஜகமே தந்திரம், புதுப்பேட்டை 2 ., நானே வருவேன் மேலும் இரு படங்கள் என்று வரிசையாக படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றது. 

பிற நடிகர்களை போல ரசிகர்களை அப்டேட்டுக்காக காத்திருக்க வைக்காமல் அடுத்த 5 ஆண்டுகளுக்கான படங்களை அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தும் ஒரே நடிகர் தனுஷ் தான். அவர் தற்போது டிவிட்டர் பயோவை அசுரன் என்று மாற்றி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor dhanush twitter bio changed


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->