2019 ஆம் ஆண்டின் டாப் 10 கவர்ச்சி நடிகை பட்டியலில் இரண்டாம் இடத்தில் தீபிகா..! முதலிடம் யாரு தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


பத்து ஆண்டுகளுக்கு மேலாக வெளியாகி கொண்டிருக்கும் ஆசியாவின் டாப் மோஸ்ட் கவர்ச்சிப் பெண் என்ற ஆன்லைன் கருத்துக் கணிப்பின் முடிவுகள் லண்டனில் வெளியாகி இருக்கிறது.

இதில் இங்கிலாந்தை சேர்ந்த 'ஈஸ்டர்ன் ஐ' என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதலிடத்தை இந்தியாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் தட்டி சென்றிருக்கிறார்.

இந்த கருத்து கணிப்பில் கடந்த ஆண்டு நம்பர் 1 இடத்தில் இருந்த தீபிகா படுகோனே இந்த ஆண்டு இரண்டாம் இடத்திற்கு சென்றிருக்கிறார். 2019-ம் ஆண்டிற்க்கான ஆசியாவின் TOP 50 கவர்ச்சியான பெண்கள் என்ற பட்டியலில் நடிகை ஆலியா பட் முதலிடத்தை பிடித்துள்ளார்.

alia bhatt, seithipunal

2019 ஆம் ஆண்டிற்கான முதல் 10 இடங்கள் பட்டியல் இதோ :

ஆலியா பட் - 1st
தீபிகா படுகோனே - 2nd
ஹீனா கான் - 3rd
மஹிரா கான் - 4th
சுர்பி சந்த்னா - 5th
கத்ரீனா கைஃப் - 6th
சிவாங்கி ஜோஷி - 7th
நியா சர்மா - 8th
மெஹ்விஷ் ஹயாத் - 9th
பிரியங்கா சோப்ராவுக்கு - 10th


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2019 top 10 glamour actress


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal