இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? - Seithipunal
Seithipunal


கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அவ்வகையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,040-ஆகவும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130 ஆகவும் விற்பனையானது.

இந்தநிலையில், தங்கம் விலை இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.73,040-க்கும், ஒரு கிராம் ரூ.9,130-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த 5 தினங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What is the current gold price situation


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->