இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
What is current gold price situation
உலக பொருளாதாரத்துக்கு ஏற்றவாறு இந்தியாவில் தங்கத்தின் விலை அடிக்கடி ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது.இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்து கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020 க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160 க்கும் விற்பனையாகிறது.

இதில் கடந்த 6 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120 க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
09-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,00
08-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
07-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,080
06-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
05-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
09-07-2025- ஒரு கிராம் ரூ.120
08-07-2025- ஒரு கிராம் ரூ.120
07-07-2025- ஒரு கிராம் ரூ.120
06-07-2025- ஒரு கிராம் ரூ.120
05-07-2025- ஒரு கிராம் ரூ.120
English Summary
What is current gold price situation